Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • Poonthottamum Inamuzhakkamum

    எனது அன்பு உடன்பிறப்பே, இளைய தம்பி! நான் உன் வயதில் இருந்தபோது 1947 முரசொலி வார இதழில் எழுதிய இரண்டு கட்டுரைகள் 1951ல் சென்னை பொறியியல் கல்லூரியில் 'பூந்தோட்டம்'என்ற தலைப்பில் ஆற்றிய உரை -ஏற்கனவே நூல் வடிவில் வந்தவைகள் தான் எனினும்; இப்போதும் உனக்குப் பயன்படுமென்று தமிழ்க் கனிப் பதிப்பக வாயிலாகப் பாரதி நிலையத்தார் வெளியிடுகிறார்கள். நிலையத்தார்க்கு என் நன்றி.சொர்க்க லோகம், சூரியன் மறையும் நேரம். ச ... Leer más

    $3.99 USD

  • Thirukkural Kalaignar Urai

    de Karunanidhi M ...
    இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ 'முரசொலி'நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப ... Leer más

    $3.99 USD

  • Uncle Pai A Biography (Malayalam)

    "Three decades of storytelling, over six hundred comic books, an extremely successful children’s monthly magazine, and millions of readers in India spanning at least four generations . . . This is the legacy of Uncle Pai, and this is the story of the man often referred to as "India’s Master Storyteller". Children growing up in the India of the 1970s, 1980s, and the 1990s, had one common factor ... Leer más

    $4.99 USD

  • Pudhiya Jananayagam

    de M. Perumal ...
    இந்த புத்தகம் எழுதியதின் நோக்கம் இன்றய ஜனநாயகத்தில் நிலவும் குறைகளை நீக்க. இன்றய ஜனநாயகம் கட்சிகளின் அடிப்பையில் இயங்குகிறது. இதில் பல்வேறு குறைபாடுகள் நிறம்பி உள்ளன. கட்சிகள் மக்களின் மூலையை மழுங்கடித்து வாக்குகளை பெருகின்றனர். பணம் பெரும் மாற்றத்தை கொண்டுவருகிறது. இந்த கட்சி ஜனநாயகத்தில் வாக்கு பெட்டிகளை அபகரித்தல், தற்போது ஈவிஎம் இயந்திரத்தை மாற்றுதல், அல்லது அதில் மாற்றம் செய்தல் நடக்கின்றன. ... Leer más

    $5.99 USD

  • Audiolibro

    அகல் விளக்கு - Agal Vilakku - Vol 1.

    Narrado por Nancy Mervin ...
    Series Audiolibro 1 - Vol

    Completo

    5 hora 13 minutos

    மு வரதராசனார் எழுதியஅகல் விளக்கு - Vol 1சாஹித்திய அகாடமி விருது பெற்ற நாவல்தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்லும் போது யாருக்குத்தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகாமல் போகும்?இன்னும் ஆசிரியரின் பொன்னான கருத்துகள் எத்தனையோ, இந்நூலில் கற்கின்றோம். வெறும் பொழுது போக்கிற்காகவே கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்கிய தமிழ் ... Leer más

    $6.93 USD o gratis con Kobo Plus

  • Sirayil Pootha Chinna Chinna Malargal

    முதலாளித்துவத்தின் உடம்புக்குள் உணவாகச் செல்லு கிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது.தாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்டும், காணாதது போல ஒரு மகன் இருப்பானேயானால், அவன் தனது தாய் மொழியைப் பிறமொழி அடிமை கொள்வதையும் பொறுத்துக் கொண்டுதான் இருப்பான்.உலகைத் திருத்தும் உத்தமன் என்று ஒருவன் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான். அவன் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு ... Leer más

    $2.99 USD

  • மறுபிறவி

    மறுபிறவி™ஒரு தாசியின் ஒரு இரவுஒரு இரவு. ஒரு பழைய புகைப்படம். இருபது ஆண்டுகளாக தொடரும் ஒரு தேடல்.செல்வியின் வாழ்க்கை ஒரு கனவுடன் தொடங்கியது.பள்ளிக்குச் சென்று படித்து, ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற கனவு.ஆனால் குடும்பத்தின் வறுமையும், ஒரு மோசடியும், அவளுடைய வாழ்க்கையை எதிர்பாராத பாதைக்கு அழைத்துச் செல்கிறது.பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு இரவு...அவளுடைய அறைக்கதவு திறக்கிறது.வாட... ... Leer más

    $0.99 USD o gratis con Kobo Plus

  • Kannagi Varalarum, Karpu Maanpum

    'செந்தமிழ்ச்செல்வி' ௩, ச-ம் சிலம்புகளில் 'கண்ணகி கற்பு மாண்பு' என்னும் பெயருடன் வெளிப் போந்த கட்டுரையைப் பிற்பகுதியாகவும், புதுவதாக எழுதிய கண்ணகி வரலாற்றை முற்பகுதியாகவும் கொண்டுள்ளது இவ்வுரை நூல். கண்ணகி வரலாறு என்பது சிலப்பதிகாரத்தின் கதைச்சுருக்கமே. இஃது இயற்கை வருணனைப் பகுதிகளிலும், துதி முதலியவற்றிலுமிருந்து எடுத்த, அறிவை விளக்குவனவும் இன்பம் பயப்பனவாகிய இனிய செய்யுட்களையும் செய்யுட் பகுதிகள ... Leer más

    $1.99 USD

  • JERRY

    JERRY: Unlock the PuzzlesA Gripping Tamil Psychological ThrillerOn the dark highways where shadows blur reality, a terrifying game of disguise unfolds. Ripper Nanda, a ruthless criminal, has escaped police custody, leaving a trail of fear behind. Meanwhile, Janvi, a mysterious woman with a hidden agenda, crosses paths with him, seeking a ride on his truck. But the journey takes a sinister turn as ... Leer más

    $2.00 USD o gratis con Kobo Plus

  • A5 Kadavulin Haiku

    de M Vignesh ...
    “கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”, அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி, உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு, அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ...???என்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே"கடவுளின் ஹைக்கூ” ... Leer más

    $1.14 USD o gratis con Kobo Plus

  • India Jananayagam Enge Pogirathu

    தலைவர் கலைஞர் அவர்கள், 1984 செப்டம்பர் 15, 16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் நடை பெற்ற அண்ணா மாவட்ட தி. மு.க. மாநாட்டில் ஆற்றிய நிறைவுப் பேருரை இந்நூல் வடிவில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்படுகிறது."இந்தியாவிலே இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி அமைப்பு முறை-ஜனநாயகமுறை மாற்றப்பட்டு, ஜனதிபதி ஆட்சிமுறை- ஜனாதிபதி ஆட்சிமுறை என்றால், டெல்லிப் பட்டணத்திலே இருக்கின்ற பெரிய கட்டிடத்திலே அமர்ந்து ஜெயில்சிங் மத்திய ... Leer más

    $3.99 USD

  • Velu Nachiyar Novelil Penniya Sinthanagal

    de M. Geetha ...
    இயற்பெயர் மு.கீதா. அரியலூரை தாய்மண்ணாய் கொண்டவர். தேவதா தமிழ் என்ற புனைப்பெயரில் தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவர்.முன்மாதிரியான ஆசிரியராக மட்டுமில்லாது. சமூகப்பணிகளில்,குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.சமூக வலைத்தளங்களில் ஆகச்சிறந்த கருத்துகளால் பலரால் பாராட்டப்பட்டவர். வேலுநாச்சியாரைப் பற்றிய இவர் நூலொன்று பரந்துபட்ட பாராட்டைப் பெற்றது. மேலும் இரண ... Leer más

    $1.99 USD