Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • மன்னிக்க மாட்டாயா...?

    de R.Manimala ...
    கைகளை நெட்டி முறித்தபடி இருக்கையை விட்டு எழுந்தாள் நந்தனி. ஆயாசமாக இருந்தது. பேப்பர்களை பைலில் வைத்து கட்டி எடுத்துக் கொண்டு பரதனின் அறையை நோக்கி நடந்தாள்."மே ஐ கமின் சார்!''"யெஸ்...!''பைலை நீட்டினாள்."என்னங்க மிஸ் நந்தினி! கணக்கை தரோவா செக் பண்ணிட்டீங்களா? நாளைக்கு ஆடிட்டர் வர்றார்!''"பண்ணிட்டேன் சார். எல்லாம் சரியா இருக்கு" என்றவள் மனசு குறுகுறுத்தது.'இப்படி எத்தனை நாள்... எத்தனைபேரிடம் மூடி மற ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பூங்கிளி கைவரும் நாள் வருமா..?

    de R.Manimala ...
    அரக்க பரக்க தன்னை அலங்கரித்தாள் பிருந்தா.ரஞ்சனியின் பிறந்தநாளுக்கென புதிதாய் வாங்கிய 'சல்வாரை' அணிந்துகொண்டாள். அழகு சாதனங்களின் அவசியமின்றியே அழகான பவுர்ணமியைப் போல் ஜொலிப்பவள்தான். எனினும் இது ரஞ்சனியின் குடும்பத்தினர்... முக்கியமாய் அவளின் அண்ணன் மாதேஷும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அல்லவா? அதனால் தன்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டிருந்தாள் பிருந்தா.கறுப்பு பட்டாம்பூச்சியாய் பளிச்சிட்டன கண்கள். வடிவான ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • காதலால் தவிக்கிறேன்!

    de R.Manimala ...
    ஏதோ ஒரு ஹிந்திப் பாடலை ஹம் செய்தபடி உடம்பிற்கு பியர்ஸ் சோப் போட்டு டி.வி.யில் வரும் மாடலிங் பெண் போல் நளினமாய்க் குளித்துக் கொண்டிருந்த மஞ்சுளாவை இப்போது வர்ணிப்பது அநாகரிகம். அவள் குளித்து முடித்து வெளியே வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்.இப்போது புஷ்பாவைக் கவனிப்போம்.மளமளவென வெங்காயத்தை நறுக்கிக் கொண்டிருந்த புஷ்பா புடவைத் தலைப்பால் வியர்த்த முகத்தைத் துடைத்துக் கொண்டாள். முகம் நிலவில்லாத வானம்போல் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • உன்னைத் தேடும் நெஞ்சம்!

    de R.Manimala ...
    கீர்த்தனா... அலுவலகம் புறப்பட தயாராகிவிட்டாள்.அர்ச்சனா அவசர அவசரமாய் இரண்டு இட்லிகளை விழுங்கினாள்."பார்த்துடி... புரையேறிக்கப் போகுது!'' மங்களம் தண்ணீரை எடுத்து மகளிடம் கொடுத்தாள்.அதை வாங்கி பருகியவள். "பாலு எங்கேம்மா?" என்றாள்."எதுக்கு கேக்கறே?" என்றாள் கீர்த்தனா."வொய்ட் ஷு" பழசாயிடுச்சி! புதுசா ஒண்ணு வாங்கணும்!"அதை பாலுவை வாங்கிட்டு வரச் சொல்ல போறியா?""ஆமாம்!"''வேண்டாம் அர்ச்! நீயே போய் வாங்கிக ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கண்களுக்குச் சொந்தமில்லை

    de R.Manimala ...
    சூரியக் கதிர்கள் பட்டு பிரம்மாண்டமான அந்த பங்களா கிரானைட்டில் பளபளத்தது.உறவினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருக்க... கலகலப்பான சூழ்நிலை தென்பட்டது.வேலையாட்கள் முகத்தில் சந்தோஷ ரேகைகளோடு சுறுசுறுப்பாய் இயங்கி... வந்தவர்களுக்கு தேவையானதை கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தனர்.வீல் சேரில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் சுந்தரேசனின் கையைப் பற்றி வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். சுந்தரேசனின் முகம் பெருமையில் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மறக்குமோ... நெஞ்சம்!

    de R.Manimala ...
    திறந்த வாயை மூட மறந்தாள் லட்சுமி. அந்த பங்களாவினுள் கால் வைக்கவே கூசியது. தன் பாதம் பட்டு அந்த ரத்தின கம்பளம் அழுக்காகி விடுமோங்கற பயம்.அழகிய வட்ட வடிவ ஸோபா! சுகுணாவை மெத்தென்று உள்வாங்கியிருந்தது.சிரித்த முகம். நேர்த்தியாக போடப்பட்ட சிம்ப்ளான மேக்கப். சிறிய கொண்டை. காதோர வெள்ளை ரோஜா. முன் நெற்றியில் சுருள் சுருளாய் கேசம், மை விடாமலேயே கருப்படித்த நீள் விழிகள். இள ரோஸ் நிற லிப்ஸ்டிக். கைகளில் இரண ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அன்பு மேகமே..!

    de R.Manimala ...
    காலிங் பெல் அலறியதையடுத்துக் கதவு திறக்கப்பட, அழகிய இளம்பெண்ணொருத்தி கண்களில் கேள்வியைத் தேக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.முகுந்தனின் தங்கையாயிருக்கும் என்று யூகித்தவன், "என் பேர் அமுதன்... முகுந்தனின் நண்பன்!" என்றான்.மெல்லிய புன்னகை படர்ந்தது அவளுக்கு."உள்ளே வாங்க... அண்ணா... அண்ணா..." என்று அழைத்தபடி விரைந்து, காணாமல் போனாள்."வா... உள்ளே வா அமுதன்!" ஆரவாரமாய் அழைத்தபடி முகுந்தன் வர... அவன் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நீயும் நானும் வேறல்ல...

    de R.Manimala ...
    தொடையைக் கவ்விப்பிடித்திருந்த அரை பேன்ட்டும், அதற்குமேல் தொளதொள பனியனுமாய் வீட்டினுள் நடந்தபடியே யாருடனோ 'செல்'பேசியில் பேசிக் கொண்டிருந்தான், சந்துரு.பனியன் தளர்வாக இருந்தாலும் உடற்பயிற்சியால் மதர்த்திருந்த மார்பும், திண்ணென்ற தோள்களும் விடைத்து நின்றன.சந்துரு என்ற பெயரை உச்சரித்தால், தொழில் உலகத்தில் 'ஓ... அவரா?' என்று புருவம் உயரும்.முப்பது ஆண்டு உருண்டு புரண்டு வெற்றியைத் தொட்ட ஜாம்பவான்களையே ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • இரகசிய சினேகிதனே...

    de R.Manimala ...
    அழுது ஓய்ந்து மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.சங்கர். இதற்காகவே - நிறைய லீவு எடுத்திருந்தான். லீவும் இன்றுடன் முடியப்போகிறது. வேதவல்லி வீட்டில் போட்டது போட்டபடி கிளம்பி வந்து விட்டாள். அதனால் இருவரும் கிளம்பினர்."ஆறுதல் சொல்லி சமாதனாப்படுத்த முடியாத அளவுக்கு உன் இழப்பு சாதாரணமானதல்ல புனிதா! அது எனக்கும் தெரியும். ஏன்னா... வெங்கடாசலம் உனக்கு புருஷன் மட்டுமில்லே... எனக்குத் தம்பி! உன்னோட இர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கண்ணில் தெரிகின்ற வானம்!

    de R.Manimala ...
    உலகிலேயே சந்தோஷம் தரக்கூடிய இடம் எதுவென்று கேட்டால் யோசிக்காமலேயே சொல்லி விடுவார்கள்... அது கல்லூரிதான் என்று!மூடி திறந்த சோடா போல் எந்தப் பக்கம் திரும்பினாலும், இளமையும் கும்மாளமும் சிரிப்பும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.லன்ச் பாக்ஸோடு உட்கார இடம் நாடிச் சென்றது ஒரு பட்டாளம்.புல்வெளியில் கிடந்த காகிதக் குப்பைகளைக் காலால் தள்ளிவிட்டு அமர்ந்தாள்.ஜீவிதா டிபன் பாக்ஸைத் திறந்தாள். தக்காளிச் சாதம் கும ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • உயிரே உன்னை அழைக்கிறேன்..!

    de R.Manimala ...
    உங்கம்மா என்னமோ சொல்றாளே... நிஜமா தினா?" குனிந்து விட்டு டவலால் தலையை துவட்டிக் கொண்டிருந்தவன் அப்பாவைப் பார்த்ததும் டவலை உடம்பில் போர்த்திக் கொண்டான்."அம்மா என்ன சொன்னாங்கப்பா...?""விவசாயம் பண்ணப் போறியாமே... நிஜமா?""…………""அதுமட்டுமில்லாம... நம்ம ஊருக்கு பஸ் ஸ்டாண்ட் கட்ட பிச்சைக்காரன் மாதிரி கும்பலை சேர்த்துக்கிட்டு நிதி திரட்டறியாம்... ஆல மரத்தடியில பசங்களுக்கு பாடம் சொல்லித் தர்றியாம். இதெல்ல ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பூ பூக்கும் நேரம்…

    de R.Manimala ...
    "எங்கே எழுந்துபோகிறே?""எனக்கு ஏகப்பட்டவேலை இருக்கு அப்பா! என்றவன் போனை எடுத்து எண்களை அழுத்தினான்."அலோ... மரியா! நான் விமான நிலையத்துக்குப் போக முடியாது. குணாளனை போகச் சொல்லு! மலேசியக் குழுவை இப்ப சந்திக்க முடியாது. அஞ்சு நாள் கழிச்சு நேரம் கொடு. அஞ்சு நாளைக்கு நான் ஆபீசுக்கு வரமாட்டேன். என் கையெழுத்துத் தேவைப்படற கோப்புகளை வீட்டுக்கு அனுப்பு. ஓக்கே!" ரிசீவரை வைத்தான்."உதயா... என்னாச்சு உனக்கு? ஒர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus