Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • Audiolibro

    Thantakam Matal Ezukurrirukkai

    Narrado por Ramani ...
    Series Audiolibro 8 - Nalayira Divya Prabandham

    Completo

    58 minutos

    இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில் (அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர் திருமங்கை ஆழ்வார். பெருமாளின் 108 திருப்பதிகளில் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள ... Leer más

    $4.00 USD o gratis con Kobo Plus

  • It's Not You

    Identifying and Healing from Narcissistic People

    **INSTANT NEW YORK TIMES BESTSELLERFrom clinical psychologist and expert in narcissistic relationships Dr. Ramani Durvasula, a guide to protecting and healing yourself from the daily harms of narcissismAN OPEN FIELD PUBLICATION FROM MARIA SHRIVER**It’s not always easy to tell when you’re dealing with a narcissistic person. One day they draw you in with their charm and charisma, the next they ... Leer más

    $14.99 USD

  • Audiolibro

    Kalingaththupparani

    de Jeyankontar ...
    Narrado por Ramani ...

    Completo

    2 hora 17 minutos

    கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112-ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்த ... Leer más

    $6.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Kambarasam

    de Annadurai ...
    Narrado por Ramani ...

    Completo

    4 hora 8 minutos

    கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று தரப்பட்டதுதான் “கம்பரசம்!” பொதுவாக தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகைய போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா? பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஓர் ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்ணனைகள். ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பது அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் ... Leer más

    $8.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Kannaki Puratchik Kappiyam

    de Bharathidasan ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 4 - Bharathidasan Complete Works

    Completo

    2 hora 14 minutos

    சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெறவேண்டுமென்றால், கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற குளங்களிலே மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகின்றாள். சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூற ... Leer más

    $5.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Thiruvarutpa

    Sixth Thirumurai

    de Vallalar ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 6 - Vallalar

    Completo

    18 hora 43 minutos

    வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையில் 150 பதிகங்கள் உள்ளன. இவற்றின் பாடல்கள் முழுக்கக் கேட்பதற்கு இந்த ஒலிநூலை வாங்கிப் பயனடையுங்கள். இயற்றமிழுக்கு உரிய யாப்போசையில் இந்தப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.முதலாம் திருமுறையிலிருந்து ஆறாம் திருமுறை வரை ஒவ்வொன்றும் ஒரு ஒலிநூலாக வெளியிடப்படும்.Vallalar's Thiruvarutpa SixthThirumurai is an anthology of 150 pathikams. Several hundreds of ... Leer más

    $20.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    பாச்சோறு

    Narrado por Ramani ...
    Series Audiolibro 5 - பெருஞ்சித்திரனார் பாடல்களும் பாவியங்களும்

    Completo

    34 minutos

    பெருஞ்சித்திரனார் (1933–1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். முப்பத்தைந்து படைப்புகளைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர ... Leer más

    $3.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Thirumanthiram

    de Thirumular ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 11 - Thirumurai

    Completo

    15 hora 28 minutos

    திருமந்திரம் என்பது திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் சைவசமயப் படைப்பு ஆகும். இந்நூல் மெய்யியல் நூல் வகையைச் சேர்ந்தது. சிவமே அன்பு, அன்பே சிவம் எனக் கூறும் திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு திருமந்திரர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார். தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கப்படுகிறது.திருமந்திரம் பாயிரமும் அதனை ... Leer más

    $16.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Kamparamayanam Yuththakantam 2

    de Kampar ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 7 - Kamparamayanam

    Completo

    9 hora 11 minutos

    கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும்.6 யுத்த காண்டம் 42 படலங்கள்பிரமாத்திரப் படலம்சீதை களம்காண் படலம்மருத்துமலைப் படலம்களியாட்டுப் படலம்மாயா சீதைப் படலம்நிகும்பலை யாகப் படலம்இந்திரசித்து வதைப் படலம்இராவணன் சோகப் படலம்படைக் காட்சிப் படலம்</l... ... Leer más

    $12.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Sivaka Sinthamani Part 2

    Narrado por Ramani ...
    Series Audiolibro 2 - Sivakasinthamani

    Completo

    7 hora 2 minutos

    சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. சமய இலக்கியங்களே அதிகம் படைக்கப்பட்ட அக்காலத்தில், மக்களிடத்திலும் மன்னனிடமும் கூட இதற்கான தேவையும், ஆதரவும் இருந்ததாகத் தெரிகிறது.சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் ... Leer más

    $12.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Sanjivi Parvathathin Saral

    de Bharathidasan ...
    Narrado por Ramani ...
    Series Audiolibro 15 - Bharathidasan Complete Works

    Completo

    24 minutos

    பாரதிதாசனை அறியாத இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது.பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்லவேண்டும் என்று சொல்கிறார் புதுமைப்பித்தன். பாரதிதாசன், முதன்முதலில் படைத்த தொடர்நிலைச் செய்யுள் (சிறிய காவியம்) சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இது பஃறொடை வெண்பாவினால் ... Leer más

    $3.00 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    BOOTHATHAZHVAR HYMNS

    Narrado por Ramani ...
    Series Audiolibro 2 - Muthal Azhvarkal

    Completo

    27 minutos

    நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களுக்கு சாஸ்திரிய சங்கீத வடிவு தந்திருக்கிறார்கள். அப்படி நம்மை வந்தடையும் பாடல்கள் நாலாயிரத்தில் ஓரிரு நூறு பாடல்களே. சற்றே நீண்ட வடிவில் பாராயணமாகக் கிடைக்கின்றன.பிரபந்தப் பாடல்கள் இயற்றமிழ் பாற்பட்டவை. இயற்றமிழ்ப் பாடல் வகைகளுக்கும் இனங்களுக்கும் ஓசை வகுப்பு முறை இருக்கிறது. இவ்வோசையில் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் தரும் ஒரு முயற்சிதான் இந்த ஒலியாக்கம். செப்பல், ... Leer más

    $3.00 USD o gratis con Kobo Plus