Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அதிரும் உதிரம்

    de Rajeshkumar ...
    பூரணி பஸ்ஸினின்றும் இறங்கி அந்த மல்லிகைப் பந்தல் கிராமத்தின் புழுதி மண்ணை மிதித்தபோது பதினோரு மணி வெய்யில் பின்னங்கழுத்தை தீயாய் சுட்டது.அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்துக்குக் கீழே இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு கிழவியை நெருங்கினாள்."பாட்டி... ஊருக்குள்ளே போகணும்ன்னா இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்...?"அந்தக் கிழவி திரும்பி நின்று கையைக் காட்டினாள்."அதோ... தூரத்துல ஒரு ஓட்டு வீடு தெரியுதே!"ஆமா..." ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • என் நிழலுக்கும் உறக்கமில்லை

    de Rajeshkumar ...
    டெஸ்பாட்ச் செக்ஷன் தியாகராஜன் உள்ளே வந்தபோது - ஆபீஸ் ஹால் வெறிச்சென்றிருந்தது. சீலிங் ஃபேன்கள் மவுனம் அனுஷ்டித்துக் கொண்டிருக்க. எல்லா சேர்களும் காலியாயிருந்தன.வைகுந்த் மட்டும் லெட்ஜரும் கையுமாய் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனை ஆச்சரியத்தோடு பார்த்தபடியே தியாகராஜன் குரல் கொடுத்தான்."என்ன சீஃப் அக்கவுண்ட்டென்ட் ஸார்! மணி அஞ்சரைக்கு மேலாச்சு. ஆபீஸ்க்குள்ள ஒரு ஈ காக்காய் இல்லை... நீங்க மட்டும் சின ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இந்தியனாய் இரு!

    de Rajeshkumar ...
    சென்னை.அந்தக் கலைக் கல்லூரியின் மதியவேளை. மர நிழல்களில் மாணவ-மாணவிகள் கூட்டம். காற்றில் கேலி, கிண்டல், சிரிப்பு."டேய் யுவன்...! இந்தக் கடி ஜோக்கைக் கேக்கறியா...?""வேண்டாண்டா... ஏற்கெனவே பயங்கரமா பிறாண்டி வெச்சிருக்கே...""ஒண்ணோண்ணு...""இனிமே தாங்க மாட்டேன்... கழுத்தைத் தொட்டுப் பாரு... எவ்ளோ ரத்தம்...?""இது ஒண்ணு மட்டும்தான்...""விடமாட்டியே நீ... சரி சொல்லு...""பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரஃப்கிட்டே ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ரத்தமின்றி ஒரு யுத்தம்

    de Rajeshkumar ...
    குட்லக் நாசிங்ஹோம்.மாலை மணி ஆறு.நர்சிங் ஹோமின் காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த ஆட்டோ நுழைந்தது. போர்டிகோவில் - வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த மாரியப்பன் லுங்கியை சரியாய் கட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். ஒடிசலான தேகம் அழுக்கு சர்ட்டும் தலையில் துண்டுமாய் தெரிந்தான்.ஆட்டோவின் பின் சீட்டில் பம்மிய வயிற்றோடு உட்கார்ந்திருந்த தன்னுடைய மனைவி வடிவுக்கரசியை பார்த்துக் குரல் கொடுத்தான்."மொள்ளமா இறங்கு புள்ள ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • நாளைய தேசம்

    de Rajeshkumar ...
    ஃபேக்ஸ் தாளில் வரி வரியாய் ஓடியிருந்த எழுத்துக்களின் மேல் மறுபடியும் பார்வையைப் போட்டார் வர்மா.இது அவசரம் மற்றும் ரகசியச் செய்தி.சமஜ்பூர் தொகுதி எம்.பி. துளசிராம் கன்யாலால் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். ஆனால் அவருடைய உருவத் தோற்றத்தோடு வேறு ஒரு நபர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான். அவன் எதற்காகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான் என்று தெரியவில்லை. ஒருவேளை அவன் தீவிரவாதிய ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி!

    de Rajeshkumar ...
    "குட்மார்னிங் ஸிம்ஹா..."வலது காதருகே வெப்பமான குரல் கேட்டு தூக்கத்தினின்றும் விடுபட்டாள் அந்த அழகான இருபத்தி மூன்று வயது ஸிம்ஹா.விமானம் பறந்து கொண்டிருக்க - பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ஹேமச்சந்திரன் மறுபடியும் "குட்மார்னிங்" சொன்னான். ஸிம்ஹா தன் சிறிய வாயைத் திறந்து கொட்டாவி ஒன்றை வெளியேற்றிவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி அழகாய் சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள்."மெட்ராஸ் வந்தாச்சா...?" ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • இருட்டைத் தேடி!

    de Rajeshkumar ...
    கிருபா அநாதை இல்லம்.புறநகர்ப் பகுதியில் அஸ்பெஸ்டாஸ் கொட்டகையோடு அந்தக் கட்டிடம் தெரிந்தது. மூங்கில் தப்பைகளால் செய்யப்பட்ட அகலக் கதவுக்குப் பின்னால் பசேலென்று செடி, கொடிகள் ஊதா வண்ண சாமந்திப் பூக்கள் ஆங்காங்கே தெரிந்தன. பின்புறம் கம்பி வேலியை ஒட்டி ஒரு மாட்டுத் தொழுவம் தெரிந்தது. அதில் வரிசையாய் ஆறேழு மாடுகளும், அதைப் பராமரிக்கிற சில பெண்களும் தெரிந்தார்கள். இடதுபுறம் ஒரு அலுவலகமும் சின்ன முற்றமும ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • தினம் தினம்... திகில் திகில்...

    de Rajeshkumar ...
    அந்த சாக்லேட் நிற பியட் நிதான வேகத்தில் - மகாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இரவு எட்டரைமணி. காரை முரளிதரன் ஓட்டிக் கொண்டிருக்க - அருகே அவனுடைய புது மனைவி. கழுத்தில் பத்து நாள் தாலி. முகர்ந்தால் இன்னமும் மஞ்சள் வாசம் அடித்தது.''பூமா...''''ம்...''"உனக்கு மகாபலிபுரம் பிடிச்சுதா...?""ரொம்ப...''"நாளைக்கு எங்கே போகலாம்...?''''எங்கேயும் வேண்டாம்... குவார்ட்டர்ஸிலேயே இருந்து விடுவ ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ஒரு முக்கிய அறிவிப்பு

    எம்.எல்.ஏ. மாமல்லன் சிக்கன் சூப்பை குடித்து முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு எதிரிலிருந்த நபரைப் பார்த்தார்."கேஸட் கொண்டு வந்திருக்கியா...?""கொண்டு வந்திருக்கேன் ஸார்...""காஸெட்டை போடு... கேட்கலாம்...''எதிரில் நின்றிருந்த ஆள் கைப்பையில் வைத்திருந்த கேஸட்டை எடுத்து டீபாயின் மேலிருந்த நேஷ்னல் பானாஸோனிக் டேப் ரிகார்டரில் சொருகி 'ப்ளே' பட்டனைத் தட்டினான். காஸெட் சுழல ஆரம்பித்தது. பேச்சுக் க ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ஆகாயம் அருகில்தான்...

    de Rajeshkumar ...
    பக்கத்து பெஞ்ச் பெண் அபிராமியின் இடுப்பை லேசாகக் கிள்ளினாள்."ஸ்... ஸ்." என்றபடி அவளை முறைத்துவிட்டு போர்டில் கவனமானாள் அபிராமி.ப்ளஸ் டூ பிசிக்ஸ் வகுப்பு. SURFACE TENSION பற்றி சாக்பீஸ் கிறுக்கிக் கொண்டிருந்தது. திரவங்களின் இந்த குணாதிசயத்தால் நாடு முழுவதும் விநாயகர் சிலை பால் குடித்ததாய்ப் பரவிய வதந்தியை இணைத்து பருமனான டீச்சர் (விநாயகி?) சுவாரஸ்யமாய் விவரித்துக் கொண்டிருந்தார்.அந்தப் பெண் மறுபடி ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • அக்கரை சிவப்பு

    de Rajeshkumar ...
    மும்பை.பெயர் மட்டுமே மும்பை என்று மாற்றப்பட்டிருக்க - அதே பழைய சுறுசுறுப்போடும், ஜனநெரிசலோடும், மப்பும் மந்தாரமுமான 'எந்த நிமிஷமும் மழை வந்துவிடும்' என பயமுறுத்தும் வானத்தோடும் அப்படியே இருந்தது நகரம்.சிவா பெரிய ரோலர் சூட்கேசை டாக்சியில் திணித்தான். நித்யா அதிக கனமில்லாத பெட்டி ஒன்றைக் கையில் தாங்கி இருந்தாள்.டாக்சி டிரைவர் டிக்கியை அறைந்து சாத்தினான்."ஸாப்... சலே...?""சலே..."நித்யாவும், சிவாவும் ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • வெள்ளிக்கிழமை விடியும் வேளை

    de Rajeshkumar ...
    உள்ளே நுழைந்த ஆர்த்தி நேராய் ரெஸ்டாரெண்ட் கெளண்டருக்குப் போய் அங்கே இருந்த டை கட்டிய அந்த இளைஞனிடம் ஏதோ கேட்க - அவன் அதற்கு புன்னகையோடு தலையை ஆட்டி பதில் - சொன்னான்.சாரதி அவளையே பார்த்தான்.'அவள் என்ன கேட்டாள்...?''அவன் என்ன பதில் சொன்னான்?'சாரதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே - ஆர்த்தி வேகவேகமாய் ரெஸ்டாரெண்ட்டை விட்டு வெளியேறினாள். சாரதியும் எழுந்தான்.பேரர் ட்ரேயோடு எதிர்பட்டான்."ஸார்... லார்ஜ் கேட ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus