Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • எகிப்தின் மர்மங்கள் பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல

    வரலாற்று ஆய்வாளர்களுக்கு, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு என்று பலருக்கும் எகிப்திய நாகரீகம் ஒரு கடல் போன்றது. அதில் முடிந்தவரை நீந்திக் கரை சேரப் பார்க்கலாம் நண்பர்களே. ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம் அப்படின்னு ஆரம்பிச்சா இன்றைக்குக் குழந்தைகள் கூடக் கேட்கமாட்டார்கள். ஆகையால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுவாரசியமான விசயங்களைப் பிய்த்துப்போட்டு அவைகளைப் ப ... Leer más

    $1.76 USD

  • உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள்

    எடிட்டிங்கைப் பொறுத்த வரையில் முக்கியமான சில எடிட்டிங் கருவிகளை – இங்கே கருவிகள் என்று நாங்கள் அர்த்தப்படுத்துவது உத்திகளை -  அடிப்படையாக வைத்துக்கொண்டு (உதாரணமாக ஜம்ப் கட், பெர்லள் கட், கட்டிங் ஆன் ஆக்சன்) அவைகள் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரைப்படங்களை எடுத்துக்கொண்டோம். முதலில் அந்தத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த எடிட்டிங் கருவிகளைக் குறித்த விளக்கத்தைக் கொடுத்துவிட ... Leer más

    $1.76 USD

  • இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand)

    இணைய மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிகளைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு சுமார் நூறு ஆண்டுகள் அனுபவம் கொண்ட மிகப் பெரும் ஆலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சவாலாக எழுந்து நிற்கும் இணையத் தொழில் நுட்ப நிறுவனங்கள் மேற்கில் தோன்றி வளர்ந்தபடி இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தோற்றமும் வெற்றியும் திரைப்பட ஆக்கமும் வினியோகமும் இனியும் வழமையான முறையிலேயே தொடர்ந்துகொண்டுதான் இருக்க வேண்டுமா ... Leer más

    $1.76 USD

  • பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்

    திரைப்பட விழாக்களுக்குத் தயாராகும் ஒரு படைப்பாளி இந்த வளர்ச்சிகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தேவையான தொழில் நுட்ப அப்டேட்களைச் செய்துகொள்வது மிக மிக அவசியம். நான் கிரியேட்டிவ் அம்சம் ஒன்றையே பிடித்துக்கொண்டிருப்பேன் தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்றால் அடுத்த வரும் நூறு வருடங்களுக்கும் நம்மூர் சினிமாக்கள் குறை பிரசவக் குழந்தையாகத்தான் நீடிக்க வேண்டிய ... Leer más

    $1.76 USD

  • கேஃபேப் – Kayfabe ரஸ்லிங் நாடகம்

    அவனுடைய வீடு பகல் பொழுதில் ஆள் இல்லாமல்தான் இருக்கும் (எங்கள் குழுவில் பெரும்பாலான பைன்களின் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருந்தார்கள்). சிறிது நேரம் அன்றைய விளையாட்டு குறித்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது கேப்டன் டீவியை ஆன் செய்தான். செம்மையாக ஒரு விளையாட்டு இன்னும் சற்று நேரத்தில் போடுவார்கள் என்று பெரிய அறிமுகமெல்லாம் கொடுத்துக்கொண்டே. எங்கள் குழுவில் அவன் வீட்டில் மாத்திரமே ... Leer más

    $1.76 USD

  • மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்

    உலகச் சினிமா குறித்த பத்தோடு ஒன்று பதினோராவது புத்தகமாக இருக்கும் போல இது என்று கடந்துபோய் விடுவதாக இருந்தால் அது உங்களின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாதுதான். ஆனால் நீங்கள் கடந்து செல்வதற்கு முன்பாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன் இது உலகச் சினிமாக்களின் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு அவைகளின் கதை மற்றும் கதாப்பாத்திரங்களை குறித்து மணிக் கணக்கில் வம்பளக்கும் புத்தகம் கிடையாது. பின்ன இன்னாவாம் ... Leer más

    $1.76 USD

  • தென்னமெரிக்க தமிழர்கள் ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக் மீசோ அமெரிக்க நாகரீகம்

    அமெரிக்கக் கண்டம் என்று ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டாலும் அதில் வடக்கு தெற்கு என்று இரண்டு பெரும் கண்டங்கள் இருக்கின்றன. அவைகளை இணைக்கும் இடை நிலப்பகுதியும் உண்டு. வடக்கு கண்டம் இன்றைக்கு அமெரிக்கா என்றும் தெற்கு கண்டம் தென்னமெரிக்கா என்றும் இடைநிலை பகுதி மெக்சிக்கோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நிலப்பகுதிகளுக்கும் தனித் தனியே இன, மொழி, கலாச்சார வரலாறுகள் உண்டு. இந்தப் புத்தகத்தில் மீசோ அம ... Leer más

    $1.76 USD

  • சமையலறையில் கல்லறை

    இன்றைய நவீன மனிதன் காலை எழுந்தது தொடங்கி இரவு உறங்கச் செல்லும் நொடி வரை வயிற்றுக்கு என்று எடுத்துக்கொள்ளும் உணவுகளில் எப்படியான இரசாயன மற்றும் போலி உணவுப் பொருட்களின் கலப்படங்கள் புல்லுருவிகளால் நிகழ்த்தப்படுகின்றன என்பதை கிரியேட்டிவ் நான்-பிக்சன் எழுத்து வகை வழி இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கிறோம். தற்போது நியூசிலாந்தில் இருக்கும் எனது சக எழுத்தாள தோழி வர்ஷினி இந்தப் புத்தகத்தின் மற்றொரு பகுதிய ... Leer más

    $1.76 USD

  • VFX Mo-Cap, Matchmoving, Compositing உலக சினிமா உத்திகள்

    கலைக்கும் அதை சாத்தியப்படுத்தும் தொழில் நுட்பங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். கலைகளை வெளிப்படுத்த உதவும் அது சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒரு கட்டத்தில் தான் வெளிப்படுத்த வந்த கலைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மையான இடத்தை அதுவே  பிடித்துக்கொள்வது என்பது காலம்தோறும் தொடர்ந்துகொண்டிருக்கும் அக்கப்போர் சங்கதி. சினிமா என்கிற நவீன கலையும் இதற்கு விதி விலக்கு கிடையாது.   மற்ற எந்த கலைகளையும் ... Leer más

    $1.76 USD

  • உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை

    2000-ரத்திற்குப் பிறகு வந்த உலகின் அனைத்து சிறந்த திரைப்படங்களின் தொழில் நுட்ப (திரைக்கதை உத்தி, கேமிரே டெக்னிக் மற்றும் எடிட்டிங்) விசயங்களை உள்ளடக்கிய புத்தகம் 'உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை' .இலத்தீன் அமெரிக்கப் பெரு, அர்ஜென்டினா, மெக்சிகோ, பிரேசில் நாடுகளின் சிறந்த திரைப்படங்கள், அமெரிக்க இண்டி திரைப்படங்கள் மற்றும் ஆலிவுட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், கனடாவின் சிறந்த திரைப ... Leer más

    $1.76 USD

  • கிருமிக்கண்ட மானிடம்

    சர்வதேச சட்டங்களும், மனித உரிமை ஆணையங்களும் உயிரியல் மற்றும் இரசாயன போர் கருவிகளை தயாரிப்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடைக்கு சம்மதம் தெரிவித்து அதை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அணு ஆயுதங்கள் விளைவிக்கும் பேரழிவுகளுக்கு நில எல்லை கட்டுப்பாடு உண்டு. ஆனால் உயிரியல் மற்றும் இரசாயன கருவிகளுக்கு நில எல்லை கட்டுப்பாடுகளும் கூட கிடையாது. மனித ... Leer más

    $1.76 USD

  • உருகும் பூமி உறையும் உயிர்கள்

    வழமையான சூழலியல் புத்தகங்களைப் போல குறிப்பிட்ட ஒரு சுற்று சூழல் கேட்டை மாத்திரம் எடுத்துக்கொண்டு அது தொடர்பான விசயங்களை மட்டுமே ஒரு புத்தகம் முழுவதிலும் பேசாமல் ஒரே புத்தகத்தில் சூழலியல் பிரச்சனை குறித்த விரிவான அதே சமயத்தில் ஆழமான பார்வையை கொடுக்கும் புத்தகமாக இதை எழுதுவது என்கிற முடிவுடன்தான் இந்தப் புத்தகத்தை எழுத உட்கார்ந்தேன்.   கடந்த ஒரு சில பத்தாண்டுகளில் நம்முடைய செயல்பாடுகளின் மூலமாகப் ப ... Leer más

    $1.76 USD