Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • வண்ணம் கொண்ட வெண்ணிலவே...

    ஷைனிகாவின் அறைக்கதவு தட்டப்பட திறந்தாள். ஈஸ்வரியின் அசிஸ்டண்ட் ரஞ்சனி நின்றிருந்தாள்.ஆறு வருடங்களுக்கு முன்பு ஏழைப் பெண்ணான ரஞ்சனியின் அழகைக் கண்டு மும்பையைச் சேர்ந்த பணக்காரன் ஒருவன் பெண் கேட்டு வந்தான். ரஞ்சனிக்குப் பிடித்து விடத் திருமணம் நடந்தது. மும்பைக்கு அழைத்துச் சென்று ஆசைதீர அனுபவித்து விட்டு... பின் மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு ஏஜெண்டிடம் ரஞ்சனியை விற்று விட்டுப் போய் விட்டான். அங்க ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தப்பித்தே ஆக வேண்டும்

    நீ... யார்... யா... யார்?"திடுக்கிட்டுப் போய் கேட்ட நிஷாவை - அவளுடைய கழுத்துப் பகுதியை 'கப்'பென்று இறுக்கிப் பிடித்தான் மெஹ்ரா."பேசாதே... வாயைத் திறந்து எதையாவது பேசினே... குரல்வளையை பூண்டு மாதிரி நசுக்கிடுவேன்..." சொல்லிக் கொண்டே ப்ரீப்கேஸை இடது கையால் திறந்து - சதுரமாய் வெட்டி தயாராய் வைத்திருந்த பிளாஸ்டரை எடுத்து - நிஷாவின் வாயில் ரிர்ரப்பென்று ஒட்டினான். ஒரு நைலான் கயிற்றை எடுத்து - அவளுடைய ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • ஒரு முக்கிய அறிவிப்பு

    எம்.எல்.ஏ. மாமல்லன் சிக்கன் சூப்பை குடித்து முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு எதிரிலிருந்த நபரைப் பார்த்தார்."கேஸட் கொண்டு வந்திருக்கியா...?""கொண்டு வந்திருக்கேன் ஸார்...""காஸெட்டை போடு... கேட்கலாம்...''எதிரில் நின்றிருந்த ஆள் கைப்பையில் வைத்திருந்த கேஸட்டை எடுத்து டீபாயின் மேலிருந்த நேஷ்னல் பானாஸோனிக் டேப் ரிகார்டரில் சொருகி 'ப்ளே' பட்டனைத் தட்டினான். காஸெட் சுழல ஆரம்பித்தது. பேச்சுக் க ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • வாலைக் குமரியடி!

    "எந்த நேரத்தில் பிறந்தேனோ தெரியலை இந்தத் துன்பப்படறேன். நீங்க மட்டும் அப்பப்ப உதவி செய்யலேன்னா நாங்க போன இடத்தில் புல்லு முளைச்சிருக்கும். நம்ம நிலைமையே சட்டி ஏந்தாத தங்க நிலை. இதில் இந்த துப்புகெட்ட மனுஷன் அக்காகாரி சாவுக்கு போனவர் சும்மா வரவேண்டியதுதானே. அவள் பெத்த மூணையும் இழுத்துக்கிட்டு வந்திட்டார். பெத்த மூணு. வந்த மூணுன்னு ஆறுக்கும் முழுவயிறு இல்லேன்னாலும் கால் வயிறாவது கஞ்சி ஊத்தணும். துண ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வரப் பிரசாதம்!

    காலையில் ரங்கா சீக்கிரமே புறப்பட்டுப் போய் விட்டான்.ரங்கா, பி.டெக் முடித்து எம்.பி.ஏ.வும் முடித்திருந்தான். மாதச்சம்பளம் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கு மேல்!அயல் நாட்டோடு கூட்டுறவு கொண்ட தனியார் நிறுவனம் அது! அதி புத்திசாலி ரங்கா! நாலு முறை வெளிநாடு சென்று பணத்தை அள்ளிக்கொண்டு வந்தான்!உமா ஒரு வங்கியில் வேலை பார்ப்பவள்!ஒரு கட்டத்தில் குடும்பத்தையும் பராமரித்து, ரங்காவையும் படிக்க வைத்தாள். வயது கடந்து ப ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாலை மயக்கம்

    அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்தது, இரண்டு - மயில்களை ஒருசேரப் பார்ப்பது போலிருந்தது.இளம் காலை வெயில் அவர்கள் முகத்தை மேலும் பொன் நிறமாக்கி, பளபளக்க வைத்தது. வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த அமுதாவின் விழிகள், சூரிய வெளிச்சத்தை எதிர்நோக்க தைரியமற்று சுருங்கின."இன்னைக்கு 'ஹெல்மெட்' போட்டுட்டு வர மறந்திட்டியா அமுதா?" கண்ணாடியில் தெரிந்த அவளின் முகத்தைப் பார்த்துக் கவலையுடன் கேட்டாள்.அமுதாவின் எண்ணங்கள் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • யார் அந்த தேவதை..!

    "ரொம்ப நேரம் தண்ணீரிலே ஊறாதே பிருந்தா! சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு வெளியே வா!""கொஞ்ச நாளா நீ என்னை ரொம்ப பாடாப் படுத்துறேம்மா! குளிக்கப் போய் இருபது நிமிசம் தானே ஆச்சு? நான் அரை மணி நேரம் குறையாம வெளியே வந்திருக்கேனா? நான் என்ன சின்னக் குழந்தையா? வெயில் காலம் வேறு. தண்ணீரிலேயே நின்னுக்கிட்டு இருக்கணும் போலிருக்கும்மா! தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதே" குளியலறையிலிருந்து குரல் கொடுத்தாள், பிருந்தா. ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வானைத் தேடும் வெண்ணிலா...

    குளித்து முடித்துவிட்டு இடுப்பில் லுங்கியும், தோளில் டவலுமாய் கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டிருந்தான். அடர்ந்த தலைமுடி படிய மறுத்து நெற்றியில் விழுந்தது.சரிவர துடைக்காததால்... முதுகில் கொப்புளங்களாய் பற்றிக் கொண்டிருந்தது நீர்!அர்ச்சனைக் கூடையுடன் அவனருகில் வந்தாள் பவானி..."மாமா!" என்றாள் சன்னமாக."ம்..." என்றபடி திரும்பிய பூபாலன், "அட, காலையிலே கோவிலுக்கு போய்ட்டு வர்றியா? இன்னைக்கென்ன விச ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்

    அந்தப் பனி நிற பிய்ட் கார் தென்னந்தோப்புக்கு நடுவில் போடப்பட்டிருந்த செம்மண் ரோட்டில் சீரான வேகத்தில் ஓடி தொலைவில் மரங்களுக்கு மத்தியில் தெரிந்த கட்டிடத்தை நோக்கிப் போனது. இறுகின முகத்தோடும், தீர்க்கமான யோசனையோடும் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள் பஞ்சமி.பஞ்சமிக்கு இருபத்தைந்து வயது. லேசாய் பழுத்த தக்காளி நிறம். ஒவ்வொரு மாதமும் ப்யூட்டி பார்லர்க்காக இரண்டாயிரம் ரூபாயை செலவழிப்பவள். உடம்பு எல்லா பக்கமும் ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • கோடைத் தள்ளுபடி

    பதட்டமாக நரேன் எதிரே வந்து நின்றாள் தீபா! மூச்சு வாங்கியது!"என்னாச்சு ஒனக்கு? எதுக்கு இப்படி ஓடி வர்ற? நீ வர்றதுக்குள்ள நான் போயிடுவேன்னு பயந்துட்டியா?"தீபா மெதுவாக அழத் தொடங்கினாள்."என்ன தீபா? எதுக்கு அழுகை?""எங்கம்மா எனக்கு வரன் பாக்கத் தொடங்கிட்டாங்க! தீவிரமா இருக்காங்க! இனிமேலும் நாம பேசாம இருந்தா, நல்லதில்லை!"நரேன் பேசாமல் நின்றான்."இன்னிக்கு நம்ம காதலை நான் வீட்ல சொல்லத்தான் போறேன்!"அதற்கும் ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus