Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அபூர்வ சங்கமம்

    de Devibala ...
    பதினாறு நாள் காரியங்களும் முடிந்து விட்டன.திடமாக தேக்கு மரம் போல இருந்த துரை இப்படி போய்ச் சேருவான் என யாருமே அந்தக் குடும்பத்தில் எதிர்பார்க்கவில்லை! அதனால் அந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவும் இல்லை!அக்கம், பக்கமும் நண்பர்களும்தான் ஏராளமாகச் செலவு செய்து அவனது இறுதி யாத்திரையை முடித்திருந்தார்கள்.மேலதிகாரிகள் அன்றுதான் வீட்டுக்கு வந்தார்கள்.சந்திரிகா ஒரு ஓரமாக நின்றாள்.அவளுக்கு அனுதாபம் தெரிவ ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பத்தி எரியுது!

    de Devibala ...
    அடுத்த நாளே மது வந்துவிட்டான். வரும்போதே பசி என்று பறந்து கொண்டு வந்து மாப்பிள்ளைக்குப் பிடிக்கும் என கோமதி சுட்டுக் கொடுத்த குழி பணியாரத்தில் இருபதை உள்ளே இறக்கி ஏசியை போட்டு பெட்ரூமில் மல்லாந்தான்.குழந்தை அவன் மேல் ஏறி குதிக்க,"அகிலா! எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்! இவளைக் கொண்டு போய் உங்கப்பாகிட்ட விடு!""என்னங்க! குழந்தையை பார்க்க நீங்க வர்றதே வாரத்துல ஒரு தடவை!""எனக்கு முடியலை! கொண்டு போ!"அகிலா எடுத ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சிம்ம சொப்பனம்..!

    de Devibala ...
    அது பண்டிகை காலம்! அம்மா மங்களம் நன்றாக பலகாரங்கள் செய்வாள்! தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே நிறைய பலகார ஆர்டர்களை எடுத்து கொண்டு ராப்பகலாக அம்மா பாடு படுவாள்! அதில் கணிசமாக சம்பாதித்தாள்! வள்ளி இங்கே இருந்த வரை அவளும் நன்றாக ஒத்துழைப்பாள்! மாணிக்கமும் முறுக்கு பிழிவது போன்ற வேலைகளை செய்து தருவான்! மெஷினுக்கு போய் மாவு திரித்துக் கொண்டு வந்து, செய்த பலகாரங்களை பேக் செய்து, உரிய இடத்தில் சேர்ப்பது ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தொடாதே..!

    de Devibala ...
    வரன் பார்த்து வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாமாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டாள் காவேரி.மாமா வீட்டுக்கு விட்டல் வந்தான். அவனுக்கு அப்பா வழி, அம்மா வழி எல்லா சொந்தங்களும் பிடிக்கும். யாரையும் புண்படுத்த மாட்டான்."ஸாரி மாமா! காவேரி ஓவரா பேசிட்டா!""விட்ரா! மனசு வலிக்குது!""அத்தை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க!""இல்லைடா விட்டல்! சொந்தம் எப்படீடா விட்டுப்போகும்? உங்கப்பாவும் போன நேரத்துல உங்கம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கற்றுக் கொடு கண்மணி..!

    de Devibala ...
    இரவு சாப்பாட்டு மேஜைக்கு வந்தாள் சந்திரா.அப்பா, அம்மா இருவரும் இருந்தார்கள்."ஏன் சந்திரா ஒரு மாதிரி இருக்கே? உடம்பு சரியில்லையா?" அம்மா தான் கேட்டாள்."ஆபீஸ்ல வேலை அதிகம்மா!""முடியுலைனா லீவு போடேன்மா!""இல்லைப்பா! வருஷக் கடைசி! லீவு போட்டா விடமாட்டாங்க! படுத்துத் தூங்கினா சரியாயிடும்!""சந்திரா! நம்ம தரகர் வந்தார்!"நிமிர்ந்தாள் சந்திரா."ரெண்டு மூணு நல்ல ஜாதகங்கள் கொண்டு வந்து தந்துட்டுப் போனார்!""சர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாப்பிள்ளைத் தோழன்

    de Devibala ...
    "பொண்ணு வேலையை விடமாட்டா!""எதுக்கு விடணும்? வீட்ல ஓக்காண்டு பேன் பார்க்கவா பொம்மனாட்டி படிக்கறா. போயிட்டு வரட்டும். நாலு காசு வந்தா குடும்பத்துக்கு நஷ்டமா?"சொன்னது அத்தை- ரமணியின் அத்தை.அப்பாவின் அக்கா. அறுபதைக் கடந்தவள். பன்னிரண்டில் கல்யாணம் முடித்து அதன் பிறகே பருவமடைந்து புருஷ சுகத்தை உணரும் முன்பே பூவை இழந்தவள்.அந்தக்காலப் பெரியவர்களின் அவசரம், சமூக நிர்ப்பந்தம்...அத்தைக்கு தலையை மழித்து, நார ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தாய் பிறந்தாள்!

    de Devibala ...
    அலாரம் அடித்தது.சீனிவாசன் படுக்கையை விட்டு அவசரமாக எழுந்தார். பக்கத்தில் விக்ரம் நல்ல உறக்கத்தில் இருந்தான். சீனிவாசன் பல்தேய்த்து விட்டு, சமையல் கட்டுக்குள் நுழைந்தார். அரிசி, நறுக்கி வைத்த காய்கறிகளை குக்கரில் வைத்து விட்டு பாலை பாத்திரத்தில் கொட்டி காய்ச்சத் தொடங்கினார்.தும்மல் ஆரம்பித்தது.காலை நேரத்தில் இளம்பனி அவரை இம்சித்தது.லேசாக ஆஸ்த்மா உபத்ரவமும் உண்டு. அவருக்கு. தும்மல் அதிகமானால், அது ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சந்தியா... வந்தியா...?

    de Devibala ...
    மங்கிய அந்த வெளிச்சம் ரெஸ்டாரெண்ட்டைக் கழுவிக் கொண்டிருந்தது. காற்றில் மெலிதாகக் குளிர் பரவியிருந்தது.தலைக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த சோடியம் டூம்கள், குறிப்பிட்ட மேஜைகளுக்கு மட்டும், வெளிச்ச வட்டத்தை வழங்கிக் கொண்டிருக்க...சானல் இசை நழுவிக் கொண்டிருக்க...ஷ்யாம் இரண்டாவது லார்ஜில் இருந்தான். கண்கள் சிவப்பின் ஆரம்பத்தில் அனுமதி கேட்டு நிற்க, புகையும் சிகரெட் விரலிடுக்கில் தவித்தது."ம், சொல்லு! எதுக ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கோலம் இடும் மயிலே!

    de Devibala ...
    இங்கே ரகசிய பூஜை நடந்தது. அப்படியும் சமூக வலைதளத்தில் அது வந்துவிட்டது.மகன் சஞ்சய் விபத்தில் சிக்கியதால், கடவுள் நம்பிக்கை இல்லாத கங்காதரன் வீட்டில் மகனை வைத்து ரகசிய பூஜை! யாரோ அதை படம் எடுத்துக் கூடப் போட்டு விட்டார்கள்.கங்கா கடுப்பாகி விட்டார்."யாரையும் இன்னிக்கு நான் உள்ளே சேர்க்கலை. அப்படியும் செய்தி - அதுவும் படத்தோட எப்படி வெளில போகுது?"நாலு வேலைக்காரர்களை கூப்பிட்டு விளாசினார். அவர்கள் தங ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • போகட்டும், விடு..!

    de Devibala ...
    சமந்தாவின் அப்பா பெரிதாக படிக்கவில்லை! மளிகைக்கடை வியாபாரம்! முதலில் சின்னக்கடையாக ஆரம்பித்து தன் உழைப்பால் படிப்படியாக வளர்ந்து இன்று அது பெரிய சூப்பர் மார்க்கெட்டாக உருவாகி விட்டது. அதற்கு நாலு கிளைகள், நகர் முழுக்க பரவலாக! லட்சங்களில் வருமானம் என்ற நிலை, கடந்த பத்து வருஷங்களாக! அப்பா பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை! ஆச்சர்யம், அம்மா பட்டதாரி! பள்ளிக்கூடத்தில் டீச்சர்! வரன் பார்க்கும் நாளிலேயே கட ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கோலாகலம்..!

    de Devibala ...
    அன்று இரவு, அவரிடம் பேச வேண்டும் என்றாள் ஜெயந்தி!"என்ன விஷயம் ஜெயந்தி?''"உங்களுக்கு வலது கையா இருக்கற சஞ்சயோட குடும்பம் எங்கேயிருக்குனு தெரியுமா உங்களுக்கு?""எதுக்கு இப்ப இந்த கேள்வி? அந்த நாலு பேரும் வேலை போன ஆத்திரத்துல இங்கே வீட்டுக்கு வந்து உன்னை பார்த்தது எனக்கு தெரியும் ஜெயந்தி! நீயா சொல்லுவேன்னு நான் எதையும் கேக்கலை! அவங்க சஞ்சய் பற்றி தாறுமாறா உங்கிட்ட போட்டுட்டு போயிருப்பாங்க! அதான் உன்ன ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • திருமகள் தேடி வந்தாள்..!

    de Devibala ...
    அது குளிர்பான நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று நடத்தும் மெல்லிசைப் போட்டி. இறுதிச் சுற்றுப் போட்டிக்கு நாலு பேரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஒருவன் குகன். ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.அப்பா, அம்மா, நகுல் என்று எல்லாருமே அதிசயமாக அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.போட்டி தொடங்கிவிட்டது.முதலில் ஷெனாயுடன் ஒரு மேற்கத்திய இசை... இரண்டு இளைஞர்கள் பாடினார்கள். ஏறத்தாழ ஹிந்துஸ்தானி கிளாசிக்கல்.அடுத ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus